Posts

Showing posts with the label கவிதை

கடவுளைக் கண்டேன்..!

Image
வாசகர்களுக்கு வணக்கம்..🙏               நான் உங்கள் வாசகன். இந்த உலகில்   அனைத்து    ஜீவராசிகளும் கடவுளின்         பிள்ளைகளாக வளர்க்கப்படுகின்றன. பல உயிர்கள் கடவுளை கண்ணாக கருதுகின்றன. சில    உயிர்கள்  சிறிதும் பொருட்படுத்தாமல் நடக்கின்றன.                                               எல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு கடவுளை எப்படியாவது காண வேண்டுமென்று,      அந்த   ஆசையில் எனக்கு கொஞ்சம்  பேராசை  உண்டு. கடவுளிடம் சில மணித்துளிகளாவது சிரித்து   மகிழ  வேண்டும்   என்பதே அந்தப் பேராசை.                            கடவுளை கண்ணெட்டிய தூரமெல்லாம் தேடினேன்.  கால்   பட்ட இடமெல்லாம்  ஓடினேன். நாட்கள்  பல கடந்தன, காலமும் விரைந்து ஓடின....